என்னவளே

வருடங்கள் பல
காத்திருந்து
தவம் புரிந்தவர்களுக்கு
கூட கிடைக்கவில்லையாம் ....................

என்னவளின்
திவ்ய தரிசனம்..........................

என்னை தவிர.......................

எழுதியவர் : மு. பாக்கியராஜ் (10-Oct-10, 1:03 pm)
சேர்த்தது : backiaraj
Tanglish : ennavale
பார்வை : 391

மேலே