என் தோழியே
அன்பு கொண்ட
நெஞ்சஞ்சங்களுக்கு
ஆறுதல் சொல்ல
ஆயிரம் பேர் வருவார்கள்...................
ஆனால்..................
அன்பே உருவான
என்னவளுக்கு
அரவணைத்து வாழவைக்க
நான் மட்டும் தான்.....................
என் அன்பு தோழியே................