மீனவன் - நிலா

நீலக் கடல்,
சீரின்றி
பரவிக் கிடக்கின்றது
அலைகள்...
நெத்தலி மீன்கள்
அத்தனை இருக்க
ஏன் பிடிக்காமல்
ஓடிக்கொண்டிருக்கின்றான்
இந்த மீனவன் ?
______
நிலா

எழுதியவர் : கே.எஸ்.கலை (5-Sep-12, 11:51 am)
பார்வை : 256

மேலே