மணப்பெண்

பாவைக்காய் உன்னை சுவைத்தால்தான் கசப்பு
பாவை அவளை நினைத்தாலே இனிப்புதான்,,,,,,
மிளகாய் உன்னை சுவைத்தால்தான் கண்ணீர் வரும்
மல்லிகை அவளை பிரிய நினைத்தாலே கண்ணீர் வந்துவிடும்,,,,
கருவேப்பில்லை நீ இல்லாமல் சமையல் மணப்பதில்லை
கற்ப்புக்கரசி அவளை தவிர வேறு யாரையும் நான் மணப்பதில்லை,,,