விழி மயக்கம் .......

கடுகுக்கு காரம் குறையாது என்பதை உன் சிறு விழிகளைப் பார்த்துதானே தெரிந்துகொண்டேன் !

எழுதியவர் : வில்லியம்ஸ் ( விசா ) (6-Sep-12, 9:29 pm)
சேர்த்தது : விசா
பார்வை : 196

மேலே