துணி
வீட்டில் மூட்டை மூட்டையாக
துணி இருந்தும்
உடுத்திக்கொள்ள -ஒன்றை விட்டால்
எனக்கு வேறு இல்லை -
சலவைக்காரன்
வீட்டில் மூட்டை மூட்டையாக
துணி இருந்தும்
உடுத்திக்கொள்ள -ஒன்றை விட்டால்
எனக்கு வேறு இல்லை -
சலவைக்காரன்