அ !! நாகரிகம்

ஆடைக்கான வசதியற்ற நிலையில்
அரைகுறை ஆடையுடன் இருந்தால்
அது அநாகரீகமாம் -அடித்தட்டு மக்களுக்கு
ஆயிரத்தெட்டு வசதி இருந்தும்
அரைகுறை ஆடையுடன்
அது நவீன நாகரீகமாம்
ஆகா!!! அ!! நாகரீகம்!!!

எழுதியவர் : தமிழ் காதலன் -ச.லூ. ஜான் (6-Sep-12, 9:00 pm)
சேர்த்தது : stanly
பார்வை : 216

மேலே