வழ்கையே காசு

காசு காசு காசு மக்களின் மூச்சி காசு மனிதர்களின் இன்பம் காசு இறைவனை பாக்க தேவை காசு எமனிடம் போகமல் நம்மை காக்க தேவை காசு கல்யணத்துக்கு தேவை காசு கருமாதிக்கு தேவை காசு காசால் பாசங்கள் இந்த உலகில் குறைந்து பொய்விட்டது.

எழுதியவர் : ரவி.சு (7-Sep-12, 11:02 pm)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 216

மேலே