பேசும் ஊமை நான்

எனக்கு காது கேட்கும் திறன்
இல்லாமல் இருந்திருக்கலாம்

என் அப்பாவின் வார்த்தைகள்
என் அம்மாவின் மனதை துளைத்த போது

என் மனதில் உதித்த முதல் வார்த்தை...........

எழுதியவர் : ராஜாத்தி (7-Sep-12, 11:04 pm)
Tanglish : pesum uumai naan
பார்வை : 227

மேலே