ஆபத்தான அறிவியல்
H2 + O2 = H2O
நீர்வளியும்
உயிர்வளியும்
சேர்ந்தால்
நீர்!!!!
ஆனால்
ஹீரோசிமா
நாகசாகியில்
அமெரிகாவின்
ஹைட்ரஜன்
அணுகுண்டு விழ
ஜப்பானியரின்
பிராண வாயு பெயர
தண்ணிர் இல்லை
உலகத்தின் கண்களில்
கண்ணீர்!!!!!!!!!!
H2 + O2 = H2O
நீர்வளியும்
உயிர்வளியும்
சேர்ந்தால்
நீர்!!!!
ஆனால்
ஹீரோசிமா
நாகசாகியில்
அமெரிகாவின்
ஹைட்ரஜன்
அணுகுண்டு விழ
ஜப்பானியரின்
பிராண வாயு பெயர
தண்ணிர் இல்லை
உலகத்தின் கண்களில்
கண்ணீர்!!!!!!!!!!