கண்கள்

அவளுடன் பேசும்போது
செல்போன் எண்கள் அத்தனையும்
அவள் கண்கள்
=========================இ.பரமசிவன் "ருத்ரா"

எழுதியவர் : (9-Sep-12, 12:17 pm)
சேர்த்தது : ருத்ரா
Tanglish : kangal
பார்வை : 134

மேலே