மௌனம் உடைத்து..

"மொழிப்பற்று - மொத்தமான கலப்படத்தின் உருவமாய் முழுவேக பரிணாமத்தில்..
இனப்பற்று - கண்டும் காணாமல் கருவறுந்து போகிறது குருதி நனைந்து..
நாட்டுப்பற்று - நாட்களில் ஒருநாள் ஒட்டுக்கொடியுடன் நெஞ்சில் குத்தி கிழிக்கப்படுகிறது..
மொத்தத்தில்,
இங்கே மனிதநேயம் - மண்ணாய் கிடக்கிறது குப்பை மேட்டில்!!!"

எழுதியவர் : vaikairooban (9-Sep-12, 6:35 pm)
சேர்த்தது : vaikai rooban
பார்வை : 95

மேலே