பனித்துளி

வெண்ணிலவின் வெப்பம் தாளாமல்
வியர்த்திருந்தன பூக்கள்!
அதிகாலையில்.

எழுதியவர் : க. சம்பத்குமார் (10-Sep-12, 1:12 pm)
பார்வை : 255

மேலே