பாலி சாமியார்....

காமத்தின் காத்திருப்பு காரியத்தில் முடியுமோ...
கன்னி இவள் கண் அசைதல் காவின் நிறம் மாறுமோ...

தீவினை மனதில் கோண்டு திபத்தை எற்றுகிறான்...

திரமாக தருவில் நின்று தீங்கினை செய்கிறான்...

இதை அறியாமல்...

காலத்தின் காவியத்தில் இவன் பெயர் இருக்கும்..

புத்திசாலி என........

எழுதியவர் : கோ வாசு தேவன் (11-Sep-12, 2:51 am)
சேர்த்தது : mosus
பார்வை : 143

மேலே