உயிர் எழுத்து

உயிர் எழுத்து
எத்தனை என்றால்
நான் சொல்வது
நான்கு.......

ஆம்
அவள் பெயரிலுள்ள
எழுத்துக்கள்
நான்கு தானே!

எழுதியவர் : விருதோடை பாயிஸ் (11-Sep-12, 11:04 pm)
சேர்த்தது : S.M.Fayees
Tanglish : uyir eluthu
பார்வை : 144

மேலே