கனவு

அன்பான நண்பா
அருயிருடன் நான்
இவள் இமை
ஈட்டி போல
என்னை கொல்ல
ஏதோ உணர்வு
ஐயமிட்டு சுற்ற
உண்மை உணர்ந்து
ஊரறிய சொல்ல
ஓடி சென்றேன்!
அந்தி வானம்
மழை மேகம்
மழை துளி விழ!..
விழிதேயிழ்ந்தேன் நான் ?!...


பகுதறிவாளன் ....

எழுதியவர் : (12-Sep-12, 7:49 pm)
சேர்த்தது : pagutharivalan
Tanglish : kanavu
பார்வை : 157

மேலே