வெடித்து சிதறியது..

உள்ளம் உடைந்து...
ஓங்காரமாய் சத்தமிட்டு..
வெடித்து சிதறியது..
கருமருந்து பூமிக்குள் புதைந்து.
காணாமல்போன
தன தோழர்களுக்காய்..
அந்த பட்டாசு!

எழுதியவர் : ந.ஜெயபாலன்,திருநெல்வேலி-6 -6 (12-Sep-12, 7:46 pm)
சேர்த்தது : na.jeyabalan
பார்வை : 172

மேலே