வானவில் ஓவியம் !

வயலெட் மலைகள்
கருப்பு மரங்கள்
நீல வானம்
பச்சைப் புல்வெளிகள்
மஞ்சள் பூக்கள்
ஆரஞ்சு சூரியன்
சிவப்பு படகோடு
நதியின் கரையில்
ஒற்றை வீடு!
அழகாய் இருந்தது இரசிக்க
ஆசையாய் இருந்தது வசிக்க !

எழுதியவர் : முத்து நாடன் (13-Sep-12, 7:09 pm)
பார்வை : 168

மேலே