நாங்களும் லவ் பண்ணுவோம் (லவ் பண்ணறவங்க படிக்க வேண்டாம்)

ஆறு மணிக்கு அலாரம் வச்சி சரியாய்
எழு மணிக்குத்தான் எழுந்திரிப்போம்
(அலாரம் late அஹ அடிக்குது நான் என்ன பண்ணுவேன் )

பஸ்சில்
பக்கத்து சீட்ல பாட்டிய ஊக்கரவைப்போம் (பெரியவங்கன ரொம்ப மரியாத )

திருப்பி திருப்பி பார்க்கும் பொண்ணுங்ககிட திருப்பதே பேசுவோம்
(போன மாசம் எல்லாம் நானே திரும்பி திருப்பி பார்த்தேன் அத பாஸ் )

படிகட்டுல பயணம் பண்ண லேடீஸ் எல்லாம் உள்ள போக சொல்லுவோம் (பஸ் காலியா இருக்கும் பாஸ் )

எட்டு மணி காலேஜ் கு பத்து மணிக்கு போவோம்
(அட இரண்டாவது கிளாஸ் சரியாய் attten பண்ணுவோம் பாஸ் )

படிக்காதவன்
படம் பார்த்தாலும் ஒழுங்கா படிப்போம்
(ஆனால் 8 அரியார் இருக்கு பாஸ் )

முன்னாடி பெஞ்சி எல்லாம் காளிய இருந்தாலும்
கடைசி பெஞ்சி ல தான் உக்காருவோம்
(நைட் fulla முதுகு வலி பாஸ் )

professor நாலு பக்கம் எழுதி போட்டாலும்
நாங்க நாலு லைன் தான் எழுதுவோம்
(எழு subject கும் ஒரே நோட் பாஸ் , நான் ஒரு லைன் எழுதன நுறு லைன் எழுதன மாதிரி )

tea குடிக்கலனாலும் , நாங்க டீ பிரேக் மட்டும் சரியாய் எடுத்துகொவோம் (கடமையா சரியாய் செய்யணும் )


எட்டு hour கிளாஸ் இருந்தாலும் ,
ஆறு hour தான் attten பண்ணுவோம்
(சார் எங்க ஊருக்கு பஸ் இல்ல சார் )

exam என்னோவோ அடுத்த வாரம் தான்
நாங்க எப்பவே ப்ளைன் பண்ணிடுவோம்
(அப்பறம் பிட் கிழிக்க நேரம் இருக்காது பாஸ் )


எப்படியோ பஸ் ஆகிட்டோம்

பரவல்ல

எனக்கு அடுத்த வாரம்
கல்யாணம் நண்பன் சொல்லி ஆரம்பித்து விடுவான் நாங்களும் லைப் ல செட்டில் ஆகவேண்டாம ?
(மாசம் சம்பளம் என்னனு கேக்காதிங்க )

போங்க பாஸ் போய் லவ் பண்ணுங்க லைப் நல்லாவே அமையும்
(நல்ல பொண்ண இருந்த மட்டும் அதுக்கு என்ன அடிக்க வந்துடகுடது )

நான் லவ் பண்ணுற பாஸ் புத்தங்களை !!!

எழுதியவர் : கவின் (புணை பெயர் ) (13-Sep-12, 9:25 pm)
பார்வை : 241

மேலே