தமிழ்

கண்டதும் காதல் என்று சொல்லி திரியும் இந்த உலகில்,
இருபத்து ஏழு வருடம் உன்னுடன் வாழ்ந்த பின் வந்த இந்த காதலை

என்னவென்று சொல்வது?

எழுதியவர் : கிருஷ்ணா (14-Sep-12, 9:36 am)
சேர்த்தது : கிருஷ்ணா
Tanglish : thamizh
பார்வை : 217

மேலே