எங்கே போவேன்
யாரும் என்னை
முறைப்பதைக்கூட
தாங்கி கொள்ள மாட்டாயே..
இப்போது
நியே
என்னை ஆயுதம் கொண்டு
தாக்கினால்
நான் எங்கே போவேன்
ஆறுதல் தேட...
யாரும் என்னை
முறைப்பதைக்கூட
தாங்கி கொள்ள மாட்டாயே..
இப்போது
நியே
என்னை ஆயுதம் கொண்டு
தாக்கினால்
நான் எங்கே போவேன்
ஆறுதல் தேட...