என் மனைவி சில்வாணியா.. 3
உறக்கமின்றி கவிதைக் கேட்டவள்
காதலியாக இருந்தபோது!
உறங்குவதர்க்காகவே கவிதைக் கேட்கிறாள்
மனைவியானதும்!
செந்தூர்.சில்வாணிஸ்நேஹன்
அல்க்ஹர்ஜ் - ரியாத் - சவுதி அரேபியா
உறக்கமின்றி கவிதைக் கேட்டவள்
காதலியாக இருந்தபோது!
உறங்குவதர்க்காகவே கவிதைக் கேட்கிறாள்
மனைவியானதும்!
செந்தூர்.சில்வாணிஸ்நேஹன்
அல்க்ஹர்ஜ் - ரியாத் - சவுதி அரேபியா