எமனோட ஏவல்

நீங்கள் எமனின் தூதுவன இல்லை தமிழுக்கும் தமிழனுக்கும் வந்த ஆள்கொல்லி நோய ? உங்களுக்கு இறைவன் தீர்ப்பு என்னவென்று எங்களுக்கு தெரியும் வாழும் ஒவ்ஒரு நொடியும் தண்டனையே.

எழுதியவர் : இளம் கவி அரிமா (16-Sep-12, 3:44 pm)
சேர்த்தது : ilamkaviarima
பார்வை : 135

மேலே