கல்லூரியின் கண்ணீர் துளிகள்

தோழனே !
தோல்வியில்
துவண்டு போனாய்
வெற்றியில்
துள்ளிக் குதித்தாய்
தட்டி கொடுத்த கைகள்
எட்டி செல்கின்றன
மனமோ குழப்பத்தில்
மீண்டும் சந்திப்போம்
திருமணக் கூட்டத்தில் (உன்),

எழுதியவர் : -து.விஜயகுமார் (16-Sep-12, 4:05 pm)
சேர்த்தது : துரை விஜயகுமார்
பார்வை : 440

மேலே