என் தாயுமானவனே..................
வார்த்தையில் வாழும் நம் நட்பில்...உன் பிரிவில் உள்ள வலி என் இதையத்தை உடைக்கின்றது......தாலாட்ட தாய் இல்லை
தலை கோத தந்தை இல்லை
ஆதரவாய் தலை சாய சோதரன்
இல்லை என் தாயுமானவனே உறவுகள்
இல்லா தனிமரம் நான்
நீ ஒருவன் அருகில் இருந்தால் போதும் இழந்த என் உறவுகள் என் அருகில் இருப்பதை உணர்வேன்.......
பார்க்கின்ற தூரத்தில் நீ இருந்தால் என்
பார்வையிலே உன் கோபம் நான் தீர்ப்பேன்
தொலை தூரத்தில் இருந்தல்லவா
மௌனத்தால் கொல்கின்றாய் என் உயிரை................