கத்தியின்றி! ரத்தமின்றி!

யாரோ சொல்ல கேட்டேன்....

ஆயுதம் எடுத்தவன்
ஆயுதத்தால் தான்
அழிவான் என்று...

ஆனால்..........
என் அன்பை 
உன் ஆயுதமாய்
எடுத்தாய் நீ!

கத்தியின்றி
ரத்தமின்றி
மடிகிறேன் நான்!

எழுதியவர் : panithuli (16-Sep-12, 5:42 pm)
பார்வை : 234

மேலே