அம்மா ..!

காலங்கள் நூறுகள்
கரைந்தோடி போனாலும்
நேசங்கள் ஆயிரம்
கைகோர்த்து வந்தாலும்
என் இதயமெனும் கருவறையில்
இருப்பாள் என் தாயவள் சாமியாய்!

தாஸ்

எழுதியவர் : Thas (17-Sep-12, 5:45 am)
பார்வை : 160

மேலே