ஒரு தாயின் கவிதை

'பட்டினி கிடந்து பள்ளியில் சேர்த்தேன்'

'கல் மண் சுமந்து கல்லூரியில் சேர்த்தேன்'

'வெயிலில் வெந்து வேலையில் சேர்த்தேன்'

மகனே நீயோ, என்னை எளிதில் சேர்த்துவிட்டாய்
"முதியோர் இல்லத்தில்".............................

எழுதியவர் : (17-Sep-12, 11:59 am)
பார்வை : 474

மேலே