சொல்லாதே

நீ என்னை பிரிந்து வாழு என்றால்
நான் உன்னை புரிந்து வாழ்வேனடி ,,
நீ என்னை மறந்து வாழ் என்றால்
நான் இறந்து வழ்வேனடி'''''உன் நினைவோடு''''

எழுதியவர் : kaliugarajan (17-Sep-12, 11:38 pm)
சேர்த்தது : kaliugarajan
Tanglish : sollathe
பார்வை : 114

மேலே