நீயே

நான் வாழ்வது அயல் நாடாக இருந்தாலும்
நீ இல்லையென்றால் எனக்கு இது சுடுகாடுதான்,,,,
நான் சுவாசிப்பது AC காற்றாக இருந்தாலும்
என் மூச்சிக்காற்று நீ தானே ,,,,:))

எழுதியவர் : kaliugarajan (17-Sep-12, 11:41 pm)
சேர்த்தது : kaliugarajan
Tanglish : neeye
பார்வை : 112

சிறந்த கவிதைகள்

மேலே