கொலைகாரி

கண்சிமிட்டாமல்
உன்னையே
பார்த்துக்கொண்டிருந்தேன்..
கொலைகாரனை போல
பார்க்காதே என்றாய்...
அடிப்பாவி,
முதல் பார்வைலேயே
என்னை கொன்றுவிட்டு
இப்பொழுது
என்னை
கொலைகாரன் என்கிறாயா...

காதலுடன்
ப.சுரேஷ்..

எழுதியவர் : ப.சுரேஷ்.. (18-Sep-12, 8:30 am)
சேர்த்தது : srezmuthu
பார்வை : 124

மேலே