பனித்துளியாய் ஆனந்தம்!!!

ஆதவன் பார்த்த பனித்துளியாய்
எந்தன் ஆனந்தம்...

ஆம்!!!

என் இதயத்தில் மலர்ந்த
அன்பு மலர்களை...

சிலர் காயப்படுத்தும் பொழுதும்...
சிலர் கண்டுகொள்ளாமல் செல்லும் பொழுதும்...

எழுதியவர் : விஜய்_தஞ்சை (18-Sep-12, 3:06 pm)
சேர்த்தது : vijay2020
பார்வை : 167

மேலே