கண்ணீர்
உணர்வுகள்
ரணமானால்
உருவாகும்
உப்புக் கடல்........
எல்லா பருவ
காலங்களிலும்
பெய்யும் மழை.....
வற்றாத ஜீவநதி
ஏழைக் கன்னியர்களுக்கு..
------ஏழை பெண்களின் கல்வியை காப்போம் ------
அன்புடன் ,
தமிழ் சௌந்தர்,
உணர்வுகள்
ரணமானால்
உருவாகும்
உப்புக் கடல்........
எல்லா பருவ
காலங்களிலும்
பெய்யும் மழை.....
வற்றாத ஜீவநதி
ஏழைக் கன்னியர்களுக்கு..
------ஏழை பெண்களின் கல்வியை காப்போம் ------
அன்புடன் ,
தமிழ் சௌந்தர்,