விதை போடு......!
தாயின் மார்பை அறுத்துவிட்டு
பால் கேட்கும் பிள்ளையைப் போல
இயற்கைத்தாயின் வேர் அறுத்து
மழை கேட்கும் மதி கெட்ட மனிதனே............!
மரம் அறுக்க வாள் எடுப்பதை விடுத்து
மரம் வளர்க்க விதை போடு....!
தாயின் மார்பை அறுத்துவிட்டு
பால் கேட்கும் பிள்ளையைப் போல
இயற்கைத்தாயின் வேர் அறுத்து
மழை கேட்கும் மதி கெட்ட மனிதனே............!
மரம் அறுக்க வாள் எடுப்பதை விடுத்து
மரம் வளர்க்க விதை போடு....!