புன்னகை

எத்தனை நாட்கள்
தூக்கத்தை
இழந்திருக்கிறேன்
இந்த
ஒற்றை புன்னகையில்..

காதலுடன்
ப.சுரேஷ்..

எழுதியவர் : ப.சுரேஷ்.. (18-Sep-12, 7:16 pm)
சேர்த்தது : srezmuthu
Tanglish : punnakai
பார்வை : 165

மேலே