அழைப்பு !

குழந்தை நீ
என்பேன் உன் குறும்புத்தனம்
கண்டு ..!
நிலவு நீ என்பேன்
மறைந்து நீ நிக்கையில்
உன் வீட்டு ஜன்னலோரம் !
மடிதந்து என் தலை சாய்த்து
அன்புகாட்டும் உன்முகம்
பார்த்து தாய் என்பேன் !!
புன்னகை தரும் உன்
வதனம் பார்த்து
மலரேன்பேன்!
இப்பொழுது பிரிந்து
சென்றாய் ..!
பிரியும் என் உயிர் காக்கும்
கடவுள் என்பேன் வருவாயா ?

தாஸ்

எழுதியவர் : Thas (19-Sep-12, 3:31 am)
சேர்த்தது : Thas
பார்வை : 135

மேலே