நீங்காத துயரம்

எட்டாத
உயரத்தில்
நீ ..
நீங்காத
துயரத்தில்
நான்
உன்னைக் கண்டதால்..

எழுதியவர் : முத்து கிருஷ்ணன் .ப (4-Mar-10, 7:17 pm)
சேர்த்தது : p.muthukrishnan
பார்வை : 690

மேலே