காதலியின் கோபப்பார்வை

வெண்மதியாய் ஜொலிக்கும்
உன் முகம் கண்டு ரசித்தேன்
அதைக் கண்டு
சூரியனாய் உன் கண்களால்
என்னைச் சுட்டது
அதையும் சூரியக் குளியல் என்பேன்
அதிலும் ஆனந்தம் கண்டேன் ...!!!

எழுதியவர் : த.மலைமன்னன் (20-Sep-12, 12:41 pm)
பார்வை : 177

மேலே