கசக்கும் தேன்

உன்னை நினைத்தால்
அனைத்தும் இனிக்கும்
அப்படியே மறந்தால்
தேனும் கசக்கும் .......

எழுதியவர் : கோ.சபரிவேந்தன் (20-Sep-12, 3:14 pm)
சேர்த்தது : sirpyco
பார்வை : 259

மேலே