வேஸ்ட் காதல்....

ரவி :- என் லவ்வெர்கிட்ட என் லவ்வ சொன்னேன்.
எனக்கு ஐந்து ரூபாதான் வேஸ்ட். அவ தான்
பாவம். ஆனா அவளுக்கு ஐநுறு ரூபா வேஸ்ட்..

ராஜா :- எப்படி உனக்கு ஐந்து ரூபா...? அவளுக்கு ஐநுறு
ரூபா வேஸ்ட்...?

ரவி :- எனக்கு லவ் சொல்ல ஒரு பூ மட்டும்தான்
வேஸ்ட்..... ஆனா அவளுக்குத்தான் செருப்பு
பிஞ்சிடிச்சிடா.......

எழுதியவர் : இஸ்ரத் அலி (20-Sep-12, 8:58 pm)
சேர்த்தது : Israth Ali
பார்வை : 1155

மேலே