போலியோ

சிறு வயதில் எனக்கு கொடுத்த
போலியோ கூட போலியானது
உன்னை நான்
முதலில் கண்டபோது !

எழுதியவர் : வில்லியம்ஸ் (விசா ) (20-Sep-12, 10:33 pm)
சேர்த்தது : விசா
பார்வை : 205

மேலே