எதற்காக
உன்னை
புடவையில்
பார்க்க
ரோம்பவே ஆசை என்றேன்...
அதற்காக
தான்
அழைப்பு விடுத்தாயோ..
மறக்காமல்
உன் திருமணத்திற்கு...???
உன்னை
புடவையில்
பார்க்க
ரோம்பவே ஆசை என்றேன்...
அதற்காக
தான்
அழைப்பு விடுத்தாயோ..
மறக்காமல்
உன் திருமணத்திற்கு...???