கன்னகுழி

நீ எப்பொழுது சிரிபாய் என காத்திருந்தேன்
நீயும் சிறிதாய் நானும் விழுந்தேன் -- உன்
கன்னகுழியில்!

எழுதியவர் : Virjin (21-Sep-12, 5:02 pm)
பார்வை : 345

மேலே