ஊடலும் கூடலும்

ஊடி யவரை உணராமை வாடிய
வள்ளி முதலரிந் தற்று. குறள் 1304


வாடிய கொடிக்கு
வாளி நிறைய
நீருற்றுவது போல்

கொண்ட கோபம்
குறைய
கூடி மகிழ்

அஃதன்றி
கோபம் கூடின்
கொடு வாளால்
கொடி சாய்ப்பதாகும்

எழுதியவர் : வேல்முருகன் (21-Sep-12, 4:18 pm)
சேர்த்தது : அ. வேல்முருகன்
பார்வை : 202

சிறந்த கவிதைகள்

மேலே