தாஜ்மஹால் தேவையில்லை

பெண்ணே ,
நம் காதல் மாளிகையில்
தாஜ்மஹாலுக்கு இடமில்லை
நீ என்னை விட்டு
பிரிந்தால் தானே
நீ பிரியும் கணம்
நான் உன்னுடன் ....!!!

எழுதியவர் : த.மலைமன்னன் (22-Sep-12, 2:01 pm)
பார்வை : 181

மேலே