கல் மனம்.

அவள் மனம் கல்லென்று தெரிந்தும் கரைக்க நினைத்தேன் அவள் மீது நான் கொண்ட காதலால் ....
கரைந்தது அவள் மனம் அல்ல என்னுயிர்.

எழுதியவர் : எஸ் . பீ . நிதன் (22-Sep-12, 8:44 pm)
Tanglish : kal manam
பார்வை : 299

மேலே