நீ நீயாய் மட்டும் !

நீ நானாய் ஆனேன்
நன்றி சொன்னேன் கடவுளுக்கு !
நீ நீயாய்
மட்டும் போன போது .
மறந்துபோனேன் கடவுளையே !

தாஸ்

எழுதியவர் : தாஸ் (23-Sep-12, 2:32 am)
சேர்த்தது : Thas
பார்வை : 240

மேலே