ஆனேன்!

உன் பேச்சினால் ஊமையானேன்!
உன் அழகினால் குருடனானேன்!

உன் சேர்வினால் அன்று பாடகனானேன்!
உன் பிரிவினால் இன்று கவிஞனானேன்!

எழுதியவர் : priya (24-Sep-12, 3:33 pm)
பார்வை : 209

மேலே