நிச்சயதார்த்தம்

நிலவுப்பெண்ணை
நிச்சயம் செய்ய...

ஊர்வலமாய்
மேகக்கூட்டம்

வான வேடிக்கையாய்
இடிமுழக்கம்..!

எழுதியவர் : அகல் (24-Sep-12, 5:23 pm)
சேர்த்தது : அகல்
பார்வை : 315

மேலே