கடவுள்

இயற்கையாக இறைவன் இருந்திருக்கின்றான்
மனிதன் சிந்திக்காதவரை!

மனிதன் "இதயம் கல் ஆனான்!
இறைவனும் கல் ஆனான்!!!"

எழுதியவர் : sankar (28-Sep-12, 7:53 pm)
பார்வை : 124

மேலே